வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato Rice by Bena Aafra at BetterButter
309
2
0.0(0)
0

தக்காளி சாதம்

Sep-21-2018
Bena Aafra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் -2கப்
  2. தக்காளி -3
  3. வெங்காயம் -2
  4. கடுகு -1/4டீ
  5. உளுத்தம் பருப்பு -1/4டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை
  7. பச்சை மிளகாய் -3
  8. கொத்தமல்லி
  9. மஞ்சள் தூள்
  10. பட்டை
  11. ஏலக்காய்
  12. நல்லெண்ணெய்
  13. நெய்

வழிமுறைகள்

  1. வடித்த சாதம் எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் சிறிது ஊற்றவும்.
  4. காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பட்டை ,ஏலம் ,பச்சை மிளகாய் சேர்த்து தாலிக்கவும்.
  5. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. சிறிது உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. நன்றாக வதங்கியதும் வடித்த சாதம் சேர்த்து கிளறி விடவும்.
  9. உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
  10. கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  11. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்