வீடு / சமையல் குறிப்பு / கோதுமை தோசை உடன் எள்ளுப் பொடி

Photo of Kothumai dosa, ellu podi by Shoba Jaivin at BetterButter
379
1
0.0(0)
0

கோதுமை தோசை உடன் எள்ளுப் பொடி

Sep-23-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை தோசை உடன் எள்ளுப் பொடி செய்முறை பற்றி

கோதுமை தோசை உடன் எள்ளுப்பொடி mixed vegetable sambar

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு
  2. உப்பு தண்ணீர் தேவையான அளவு
  3. எள்ளு பொடி செய்ய தீயணைப்பு
  4. கருப்பு எள்
  5. காய்ந்த மிளகாய்
  6. பூண்டு 4 பல் புளி சிறு துண்டு
  7. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை உப்பு தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து தோசைகளாக வார்க்கவும்
  2. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்
  3. ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்