வீடு / சமையல் குறிப்பு / ஸ்ப்ரிங் ஆனியன் ரொட்டி

Photo of Spring onion roti by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
308
1
0.0(0)
0

ஸ்ப்ரிங் ஆனியன் ரொட்டி

Sep-24-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ப்ரிங் ஆனியன் ரொட்டி செய்முறை பற்றி

கோதுமை மாவினால் செய்யப்படும் ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஒரு கைப்பிடி
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  5. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது
  6. உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப
  7. தண்ணீர் சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் வெங்காயம் வெங்காயத்தாள் பச்சை மிளகாய் கறிவேப்பிலை உப்பு தண்ணீர் சேர்த்து குழைய பிசையவும்
  2. பிசைந்த மாவை 10 நிமிடம் ஊற விடவும்
  3. தோசை தவாவில் ரொட்டி போல தட்டி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்