வீடு / சமையல் குறிப்பு / கோவைக்காய் பொரியல்

Photo of Kavaikai pooriyal by Mallika Udayakumar at BetterButter
653
0
0.0(0)
0

கோவைக்காய் பொரியல்

Sep-24-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோவைக்காய் பொரியல் செய்முறை பற்றி

இது டயாபடீஸ்க்கு மிக நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோவைக்காய்-1/4கிலோ
  2. கடுகு-சிறிது
  3. வெ‌.உளுத்தம் பருப்பு-1/4ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்-3-4
  5. தேங்காய் துருவல்-1/4 கப்
  6. எண்ணெய்-தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  2. பிறகு கோவைக்காய் பொடியாக நறுக்கியதையும், தேங்காய் துருவலையும் சேர்க்கவும்
  3. வனக்கவும் . சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும் (ஒரு விசில் வந்ததும் இறக்கவும்))
  4. இதே சத்தான காய்கறி... மத்திய உணவுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்