வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய கேழ்வரகு கஞ்சி மற்றும் துவையல்

Photo of Traditional ragi porridge with chutney by Akshara Thambiraj at BetterButter
301
0
0.0(0)
0

பாரம்பரிய கேழ்வரகு கஞ்சி மற்றும் துவையல்

Sep-24-2018
Akshara Thambiraj
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய கேழ்வரகு கஞ்சி மற்றும் துவையல் செய்முறை பற்றி

இதில் கால்சியம் இருப்பதால் எழும்புகளுக்கு வலு சேர்க்கும் இரும்பு சத்து ரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு-200 கிராம்
  2. அரிசி/ குதிரைவாலி-1/2 கப்
  3. உப்பு
  4. தயிர்-1 கப்
  5. தேங்காய்-1/2கப்
  6. மிளகாய்-2
  7. பொட்டுகடலை-2 ஸ்பூன்
  8. புளி-சிறிதளவு

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை. தண்ணீர் சேர்த்து கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அரிசி/ குதிரை வாலி தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  3. பிறகு அடி கணமான பாத்திரத்தில் 11/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து
  4. கொதிக்க விடவும் லேசாக கொதித்ததும் அதில் ஊற வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து கிளறவும்
  5. மாவு பாதி பதம் வெந்ததும் அதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்
  6. வெந்து கெட்டியாக வரும் வரை கிளறவும்
  7. கேழ்வரகு கஞ்சியை தயிர் உப்பு சேர்த்து பரிமாறவும்
  8. தேங்காய், பொட்டுக்கடலை , புளி, மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து துவையல் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்