வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக்கிழங்கு தோசை

Photo of Maravallikilangu dosai by Vani Vani at BetterButter
275
0
0.0(0)
0

மரவள்ளிக்கிழங்கு தோசை

Sep-25-2018
Vani Vani
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை பற்றி

ஹெல்தி

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புழுங்கல் அரிசி - 1/2 கப்
  2. பச்சரிசி - 1/2 கப்
  3. உளுத்தம் பருப்பு - 2ஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் - 2
  5. மரவள்ளிக் கிழங்கு - 2
  6. தேங்காய் துறுவல் - 2 மேஜை கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து, ஊற வைக்கவும்
  2. தேங்காய் துருவல்
  3. மரவள்ளிக் கிழங்கு
  4. உளுத்தம் பருப்பு
  5. பிறகு கிரைண்டரில் மரவள்ளிக் கிழங்கு, அரிசி, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு
  7. அதை உடனே தோசை ஊற்றவும் ( மாவு புளிக்க வேண்டாம்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்