சேமியா | Semiya in Tamil

எழுதியவர் Rachell Revathi Samuel  |  25th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Semiya recipe in Tamil,சேமியா, Rachell Revathi Samuel
சேமியாRachell Revathi Samuel
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

0

0

சேமியா recipe

சேமியா தேவையான பொருட்கள் ( Ingredients to make Semiya in Tamil )

 • சேமியா 1/2 கப்
 • எண்ணெய் 1 ஸ்பூன்
 • கடுகு 1/2 ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
 • கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
 • வெங்காயம் 1
 • பச்சை மிளகாய் 1
 • இஞ்சி சிறிய துண்டு
 • கருவேப்பிலை சிறிது
 • உப்பு தேவையான அளவு

சேமியா செய்வது எப்படி | How to make Semiya in Tamil

 1. சேமியாவை வறுத்து கொள்ளவும்.
 2. வறுத்த சேமியாவை பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
 4. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
 5. வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
 6. சேமியாவிற்கு இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
 7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 8. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
 9. கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்க்கவும்.
 10. தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறவும்.
 11. சுவையான சேமியா தயார்.

Reviews for Semiya in tamil (0)