வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் மினி ஊத்தாப்பம்

Photo of Onion Mini Uthappam by Rachell Revathi Samuel at BetterButter
460
1
0.0(0)
0

ஆனியன் மினி ஊத்தாப்பம்

Sep-25-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் மினி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

ஊத்தாப்பம் மீது வெங்காயம் தூவி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 5 தோசைக்கு
  2. உப்பு தேவையான அளவு
  3. வெங்காயம் 2
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான தோசை மாவை எடுத்து கொள்ளவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.
  2. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி மாவை மொந்தமாக(more thickness) சிறிய ஊத்தாப்பமாக ஊற்றவும்.
  3. நறுக்கிய வெங்காயத்தை ஊத்தாப்பம் மீது பரப்பி விடவும்.
  4. எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  5. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  6. சுவையான ஆனியன் மினி ஊத்தாப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்