வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி கொண்டகடலை மசாலா

Photo of chapathi chenna masala by Bhavani Murugan at BetterButter
754
0
0.0(0)
0

சப்பாத்தி கொண்டகடலை மசாலா

Sep-25-2018
Bhavani Murugan
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி கொண்டகடலை மசாலா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி - 4
  2. வேக வைத்த கொண்டகடலை-1 கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி பியூரி-1/2 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. சோலே மசாலா பொடி - 1ஸ்பூன்
  8. கெட்சப் - 1ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் பொடி - 1/2 ஸ்பூன்
  10. மல்லி இலை
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி பியூரி சேர்த்து வதக்கவும்
  4. கரம் மசாலா பொடி, உப்பு, மிளகாய் வற்றல் பொடி சோலேமசாலா, சேர்த்து வதக்கவும்
  5. வேக வைத்த கொண்டை கடலையை சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சப்பாத்தி துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  7. கெட்சப் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  8. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்