Photo of Carrot Mini uttapam by Reshma Babu at BetterButter
1026
2
0.0(0)
0

Carrot Mini uttapam

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Carrot Mini uttapam செய்முறை பற்றி

Dinner recipes

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு இரண்டு கரண்டி
  2. கேரட் ஒன்று
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. துருவிய கேரட்டில் உப்பு மிளகு சீரகப் பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் மேல் சிறிது சிறிதாக ஊத்தாப்பம் ஊற்றவும்
  3. அதின்மேல் கேரட் கலவையை வைத்து வேக விடவும்
  4. ஒரு புறம் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  5. சுவையான கேரட் மினி ஊத்தாப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்