வீடு / சமையல் குறிப்பு / மதுரை கறி தோசை

Photo of Madurai kari dosa by Reshma Babu at BetterButter
473
5
0.0(0)
0

மதுரை கறி தோசை

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை கறி தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 4 மேசைக்கரண்டி
  2. கொத்துக்கறி கிரேவி 2 குழிக்கரண்டி
  3. முட்டை இரண்டு
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஊத்தாப்பம் போல் ஒரு தோசை ஊற்றவும்
  2. அதன்மேல் முட்டை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அடித்து வைத்த கலவையை ஊற்றவும்
  3. பிறகு கொத்துக்கறி கிரேவி எடுத்து அதன் மேல் வைத்து சுற்றி தேய்க்கவும்
  4. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்
  5. இரு புறம் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  6. சுவையான கொத்து கறி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்