வீடு / சமையல் குறிப்பு / இட்லியும் தக்காளி சட்னியும்

Photo of Italy and tomato chutney by Reshma Babu at BetterButter
798
1
0.0(0)
0

இட்லியும் தக்காளி சட்னியும்

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இட்லியும் தக்காளி சட்னியும் செய்முறை பற்றி

Dinner time

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளி-3
  3. பூண்டு 5 பல்
  4. வர மிளகாய் 10
  5. கடுகு உளுந்து தாளிக்க
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பூண்டு வரமிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  2. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் வர மிளகாய் போட்டு வதக்கவும்
  3. பிறகு அரைத்து வைத்த தக்காளி பூண்டு வரமிளகாய் கலவையை அதில் ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும்
  4. பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்
  5. இந்த தக்காளி சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்