வீடு / சமையல் குறிப்பு / ராகி சப்பாத்தி வெஜ் ஸ்டப்பிடு

Photo of Ragi chappathi veg stuffed by poorani Kasiraj at BetterButter
215
2
0.0(0)
0

ராகி சப்பாத்தி வெஜ் ஸ்டப்பிடு

Sep-25-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி சப்பாத்தி வெஜ் ஸ்டப்பிடு செய்முறை பற்றி

Ragi chappathi veg stuffed

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1/2 கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. உப்பு
  4. எண்ணெய் 1 ஸ்பூன்
  5. கேரட் 1
  6. தேங்காய் மசாலா 1/2 கப் தேங்காய் +சீரகம்
  7. பீன்ஸ் 8
  8. வெங்காயம் 1
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு
  11. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ராகி மாவு கோதுமை மாவு தண்ணீர் உப்பு 1 ஸ்பூன் ஆயில் சேர்த்து சப்பாத்தி மாவு பிணையவும்
  2. 1/2 மணி நேரத்திற்கு பிறகு சப்பாத்தி இடவும்
  3. ஒரு கடாயில் என்னை ஊற்றி சூடானவுடன் வெங்காயம் வதக்கி காய்கறிகளை சேர்க்கவும்.
  4. காய் வதங்கியதும் மசாலா சேர்க்கவும்.
  5. தேங்காய் மசாலா சேர்க்கவும்
  6. சப்பாத்தியின் நடுவில் வைக்கவும்
  7. ராகி சப்பாத்தி வெஜ் ஸ்டபிடு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்