வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து பாவக்காய் குழம்பு

Photo of Bitter card gravy by Shoba Jaivin at BetterButter
612
0
0.0(0)
0

கிராமத்து பாவக்காய் குழம்பு

Sep-26-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து பாவக்காய் குழம்பு செய்முறை பற்றி

பாகற்காய் குழம்பு, இது எங்க வீட்டு ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாகற்காய் 4
  2. வெங்காயம் 1 தக்காளி 2
  3. புளிக்கரைசல்
  4. கடுகு கால் டீஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன்
  5. நல்லெண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காயை சுத்தம் செய்து கழுவி எண்ணையில் வதக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்
  3. சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. புளித் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. வதக்கிய பாகற்காய் சேர்த்து நன்கு வேக விடவும்
  7. நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்