வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோயில் இஞ்சி பச்சடி

Photo of Nagercoil Ginger Pachadi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
839
1
0.0(0)
0

நாகர்கோயில் இஞ்சி பச்சடி

Sep-26-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோயில் இஞ்சி பச்சடி செய்முறை பற்றி

இஞ்சி தயிர் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 100 கிராம் இஞ்சி
  2. அரை கப் தயிர்
  3. அரை கப் தேங்காய் துருவல்
  4. எண்ணெய் , கடுகு , கறிவேப்பிலை , உப்பு
  5. ஜீரகம் , மிளகாய் 1

வழிமுறைகள்

  1. தேங்காய் உடன் காய்ந்த மிளகாய் 1 , இஞ்சி , உப்பு , ஜீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. பிறகு அதில் தயிர் சேர்த்து கொள்ளவும்
  3. மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
  4. தேங்காய் எண்ணையில் கடுகு , கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும்
  5. தாளித்து விட்ட பிறகு தான் தயிர் சேர்க்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்