வீடு / சமையல் குறிப்பு / பூண்டுக் குழம்பும் வாழைத்தண்டு பொறியலும் தூத்துக்குடி special

Photo of Garlic kulampu, vallaithandu poriyal by Shoba Jaivin at BetterButter
201
1
0.0(0)
0

பூண்டுக் குழம்பும் வாழைத்தண்டு பொறியலும் தூத்துக்குடி special

Sep-27-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டுக் குழம்பும் வாழைத்தண்டு பொறியலும் தூத்துக்குடி special செய்முறை பற்றி

இந்த ரெசிபி தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான பிரேமா மெஷின் அடையாளம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு குழம்பு செய்ய
  2. பூண்டுப்பல் 25
  3. நல்லெண்ணெய் நாலு ஸ்பூன்
  4. கடுகு கால் டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் வெந்தயம் அரை ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. புளிகரைத்தது தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. வாழைத்தண்டு பொரியல் செய்ய தேவையான பொருள்கள்
  9. வாழைத்தண்டு
  10. வெங்காயம் ஒன்று
  11. சீரகம் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் ஐந்து
  12. பாசி பருப்பு 2 டீஸ்பூன்
  13. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  14. உப்பு தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பூண்டு குழம்பு செய்வது எப்படி
  2. பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்
  5. புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்
  7. வாழைத்தண்டு பொரியல் செய்முறை
  8. வாழைத்தண்டில் உள்ள நாரை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி மோரில் போட்டுக் கொள்ளவும்
  9. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு பாசிப்பருப்பு வதக்கவும்
  10. வெங்காயம் வாழைத்தண்டு சேர்த்து வதக்கவும்
  11. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
  12. தேவையான உப்பு சேர்த்து நன்கு வெந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்