வீடு / சமையல் குறிப்பு / மதுரை மட்டன் வதக்கல்

Photo of Madurai Mutton Gravy by jothi durai at BetterButter
1194
3
0.0(0)
0

மதுரை மட்டன் வதக்கல்

Sep-27-2018
jothi durai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை மட்டன் வதக்கல் செய்முறை பற்றி

மிகவும் சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கறி கால் கிலோ
  2. அரிந்த சிறிய வெங்காயம் 200 கிராம்
  3. சீரகப் பொடி 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  5. மிளகுத்தூள் சிறிதளவு
  6. மஞ்சள் தூள் சிறிதளவு
  7. எண்ணெய் 50 மில்லி
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின்பு கறியை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்
  3. அதனுடன் மஞ்சள் மிளகு சீரகம் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. தேவையான நீர் சேர்த்து மூடி விடவும்
  5. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்
  6. கறி வெந்ததை சரி பார்த்துக்கொள்ளவும்
  7. பின்பு இதனை இரும்பு வடை சட்டிக்கு மாற்றிக் கொள்ளவும்
  8. நீர்ச்சத்து சிறிது வற்றியவுடன் சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்
  9. நன்கு எண்ணெய் பிரிந்து தெளிந்தவுடன் இறக்கவும்
  10. சுவையான மதுரை மட்டன் வதக்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்