வீடு / சமையல் குறிப்பு / மேலப்பாளையம் நெய் சோறு

Photo of Ghee rice by Shoba Jaivin at BetterButter
527
2
0.0(0)
0

மேலப்பாளையம் நெய் சோறு

Sep-29-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மேலப்பாளையம் நெய் சோறு செய்முறை பற்றி

மேலப்பாளையம் பாய் வீட்டு ghee சோறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரக சம்பா அரிசி
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்க
  6. நெய் தேவையான அளவு
  7. தேங்காய் பால்
  8. இஞ்சி பூண்டு 2 டீஸ்பூன் புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு பிரியாணி இலை தாளிக்கவும்
  3. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்க்கவும்
  5. புதினா கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  6. உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  7. ஊற வைத்த அரிசியை சேர்த்து 2 விசில் விட்டு வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்