வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி கல்யாண ரசம்

Photo of Kalyana rasam by Shoba Jaivin at BetterButter
842
3
0.0(0)
0

திருநெல்வேலி கல்யாண ரசம்

Sep-30-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி கல்யாண ரசம் செய்முறை பற்றி

திருநெல்வேலி கல்யாண ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளித் தண்ணீர் தேவையான அளவு
  2. பூண்டு 15 பல்
  3. சீரகம் ஒரு ஸ்பூன் வெந்தயம் அரை ஸ்பூன்
  4. மிளகு 3 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4 காய்ந்த மிளகாய் இரண்டு
  6. தக்காளி-3
  7. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு ஸ்கூல்
  8. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  9. கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்
  2. பூண்டு சீரகம் மிளகு வெந்தயம் கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும்
  3. தக்காளியுடன் அரைத்த மசாலா மற்றும் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்
  4. புளித் தண்ணீர் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் காய்ந்த மிளகாய் மற்றும் ரசக் கரைசலை ஊற்றி நுரைத்து வந்ததும் உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்
  6. சுவையான கல்யாண ரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்