வீடு / சமையல் குறிப்பு / கல்யாண முட்டை

Photo of Egg masala fry by shadiqah hasana at BetterButter
404
1
0.0(0)
0

கல்யாண முட்டை

Sep-30-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கல்யாண முட்டை செய்முறை பற்றி

திருமணமாகி மறுநாள் மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் வைக்கும் விருந்து இந்த முட்டை இல்லாமல் நிறைவடையாது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. நெய் 1 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள்1/4 டீஸ்பூன்
  4. காஷ்மீரி மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன
  5. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து தோலுறிக்கவும்
  2. கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு மஞ்சள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வறுக்கவும்
  3. அவித்த முட்டைகளை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வறுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்