வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி மாசி சம்பல்

Photo of Tirunelveli Maasi Sambal by Fathima Sujitha at BetterButter
1095
1
0.0(0)
0

திருநெல்வேலி மாசி சம்பல்

Oct-01-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி மாசி சம்பல் செய்முறை பற்றி

தூத்துகுடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ரொம்ப ஸ்பெஷல் ...மாசி சம்பலை வெறும் சோறில் பிசைந்தே சாப்பிடலாம் அது ஓர் தனி ருசி ...!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. மாசி பொடி - தே.அ
  3. மிளகாய் தூள் அல்லது மிளகாய் வத்தல் - காரத்திற்கு ஏற்றார் போல
  4. சின்ன வெங்காயம்
  5. உப்பு - தே.அ

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. இந்த மாசி சம்பலுக்கு முதலில், தேங்காய் துருவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  3. அதில் மிளகாய் தூள் அல்லது மிளகாய் வத்தலை மிக்ஸியில் திரித்து சேர்த்து கொள்ளவும்.
  4. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
  5. தேவையான அளவு மாசி தூள் சேர்க்கவும்.
  6. உப்பு சேர்த்து நன்கு கையாலே பிசைந்து கொள்ளவும்.
  7. ரொம்ப ஈசியான, ருசியான எங்க ஊரு ஸ்டைல் மாசி சம்பல் ரெடி...!!!
  8. ரச சோறு, பருப்பு சோறுடன் பரிமாறவும் .....வெறும் சோற்றுடனும் பிசைந்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும்..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்