Photo of Chicken curry by Shoba Jaivin at BetterButter
438
0
0.0(0)
0

madurai style chicken curry

Oct-03-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

madurai style chicken curry செய்முறை பற்றி

தேங்காய் கசகசா அரைத்து வைத்த சிக்கன் கறி இது தென் மாவட்டங்களில் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழிக்கறி
  2. வெங்காயம் 2
  3. தக்காளி நான்கு
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 3ஸ்பூன்
  5. தேங்காய் கசகசா அரைத்த விழுது அரை கப்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை வதக்கி கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  3. மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் விழுது சேர்க்கவும்
  4. கோழிக்கறி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. உப்பு சேர்த்து கோழி கறியை நன்கு வேக விடவும்
  6. கோழிக் கறி குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்