வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி ஸ்டைல் சிக்கன் ஸ்டேக்

Photo of KARAIKUDI  style chicken steak by Shobana Rajesh at BetterButter
362
0
0.0(0)
0

காரைக்குடி ஸ்டைல் சிக்கன் ஸ்டேக்

Oct-05-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி ஸ்டைல் சிக்கன் ஸ்டேக் செய்முறை பற்றி

அயல் நாட்டு உணவு செய்முறையை நமது நாட்டு மசாலாவையும் வைத்து செய்து மகிழலாம் இதோ செய்முறை உங்களுக்காக

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்
  2. கோழி பிரஸ்ட் 2
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  4. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  5. தனியா 2 டீ கரண்டி
  6. காய்ந்த மிளகாய் 5 நம்பர்
  7. மிளகு ஒரு டீ கரண்டி
  8. சீரகம் ஒரு டீக்கரண்டி
  9. சோம்பு ஒரு டீக்கரண்டி
  10. பட்டை லவங்கம் அண்ணாச்சி மொக்கு தலா 2 நம்பர்
  11. தயிர் ஒரு தேக்கரண்டி
  12. உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் வறுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெறும் வாணலியில் நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது சிக்கன் ப்ரெஸ்ட் இசை நன்றாக சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில்பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து தயிர் சேர்த்து உப்பு சேர்ர்த்து ஊற வைக்க வேண்டும்.
  4. இப்பொழுது வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்துள்ள சிக்கனை மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்