வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் நெய் சோறு

Photo of Kayal Spl Ghee Rice by Sumaiya shafi at BetterButter
542
1
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் நெய் சோறு

Oct-07-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் நெய் சோறு செய்முறை பற்றி

காயல் ஸ்பெஷல் தேங்காய் பால் சோறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி-3 கப்
  2. தேங்காய் பால்-5 கப்
  3. பட்டை-2 துண்டு
  4. லவங்கம்-5
  5. ஏலம்-6
  6. பிரிஞ்சி இலை-2
  7. நெய்-200மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் தேங்காய் அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
  3. ஒரு சட்டியில் நெய் ஊற்றி, பட்டை,லவங்கம், ஏலம்,பிரியானி இலை சேர்த்து தேங்காய் பால் ஊற்றவும்.அதில் உப்பு போட்டு கொள்ளவும்.
  4. பின் ஊற வைத்த அரிசியை அதன் உடன் சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பை வைத்து மூடி போடவும்.
  5. தேங்காய்ப்பால் வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்