வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் ரொட்டி & மாசி

Photo of Kayal spl maavu roti &maasi by Sumaiya shafi at BetterButter
597
1
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் ரொட்டி & மாசி

Oct-07-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் ரொட்டி & மாசி செய்முறை பற்றி

அரிசி மாவு ரொட்டி,இடிச்ச மாசி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு-2 கப்(தேங்காய் சேர்த்து வருத்தது)அல்லது
  2. தேங்காய் துறுவியது-1 கப்
  3. உப்பு
  4. மாசி செய்வதற்கு
  5. தேங்காய்-1கப்
  6. வத்தல்-3
  7. சின்ன வெங்காயம்-3
  8. மாசி தூள்-3 டீஸ்பூன்
  9. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் போட்டு வறுத்த அரிசி மாவில்(அல்லது வறுத்த அரிசி மாவில் தனியாக தேங்காய் சேர்த்து கொள்ளவும்) உப்பு,தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின் அதை 20நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின் உரலில் (அல்லது மிக்சியில்)தேங்காய்,வத்தல்,மாசி, உப்பு,வெங்காயம் சேர்த்து இடித்து கொள்ளவும்.
  3. பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் ஊற்றி இந்த மாவை ரொட்டி போல் தட்டி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்