எள்ளு உருண்டை..கடலை பர்பி | Ellu urundai..kadalai urundai in Tamil

எழுதியவர் Nazeema Banu  |  8th Oct 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ellu urundai..kadalai urundai by Nazeema Banu at BetterButter
எள்ளு உருண்டை..கடலை பர்பிNazeema Banu
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

3

0

எள்ளு உருண்டை..கடலை பர்பி

எள்ளு உருண்டை..கடலை பர்பி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ellu urundai..kadalai urundai in Tamil )

 • எள்ளு உருண்டைக்கு
 • தேவையானவை
 • வெள்ளை எள் கால் கிலோ
 • பனங்கருப்பட்டி 150கிராம்
 • கடலை பர்பிக்கு
 • தேவையானவை
 • வறுத்த வே.கடலை கால் கிலோ
 • பனங்கருப்பட்டி 150கிராம்

எள்ளு உருண்டை..கடலை பர்பி செய்வது எப்படி | How to make Ellu urundai..kadalai urundai in Tamil

 1. எள் உருண்டை.
 2. எள்ளை தண்ணீரில் அலசி வடித்து நிழலில் காய வைக்கவும்.
 3. பனங்கருப்பட்டியை பொடித்து வைக்கவும்.
 4. மிக்சியில் எள்ளைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 5. அதிலேயே கருப்பட்டியை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுத்தால் எண்ணெய் பதத்துடன் எள் உருண்டை தயார்.
 6. கடலை பர்பி
 7. வேர்க்கடலையை தோல் உரித்து மிக்சியில் இட்டு இரண்டு சுற்று சுற்றி வைக்கவும்.
 8. அதிலேயே பொடித்த கருப்பட்டி சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 9. அரைத்த கடலையை ஒரு குழிவான தட்டில் அழுத்தி எடுத்து துண்டுகள் போடலாம்.
 10. .

எனது டிப்:

எள் மற்றும் வேர்க்கடலையுடன் கருப்பட்டி சேர்த்து மர உலக்கையில் இடித்தால் மிக சுவையாக இருக்கும்.

Reviews for Ellu urundai..kadalai urundai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.