வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biriyani by Rashitha Mufeed at BetterButter
115
0
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Oct-08-2018
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

மும்பை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி.Just like a city it was created in ,the bombay biriyani is a melting pot of flavours.Bombay briyani,whether it is made with chicken,mutton or vegtables,always has fried spiced potatoes too.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. For Rice:
  2. 300 கிராம் பாசுமதி அரிசி
  3. தேவையான அளவு உப்பு
  4. நெய் 2 மேசை கரண்டி. 
  5. எண்ணெய் 1 தேக்கரண்டி 
  6. ஏலக்காய் 2
  7. கருவாப்பட்டை 1 inch
  8. நல்ல மிளகு 8
  9. கிராம்பு 4
  10. For Mutton:
  11. எண்ணெய் 3 மேசைக்கரண்டி
  12. நெய் 2 தேக்கரண்டி
  13. உருளைக்கிழங்கு பெரியது ஒன்று
  14. ஏலக்காய் 3
  15. கருவாப்பட்டை 1 inch
  16. 600 கிராம் மட்டன்
  17. தேவையான அளவு உப்பு
  18. 1/2தேக்கரண்டி மஞ்சள் தூள்
  19. 1மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்
  20. தயிர் ஒரு கப்
  21. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  22. பெரிய வெங்காயம் ஒன்று (பொரிப்பதற்கு)
  23. 1/2கப் நறுக்கிய தக்காளி
  24. தேவையான அளவு தண்ணீர்
  25. வேகவைத்த முட்டை 3
  26. புதினா இலை
  27. மல்லி இலை
  28. உணவை அலங்கரிக்க:
  29. பெரிய வெங்காயம் ஒன்று (பொரிப்பதற்கு)
  30. புதினா இலை

வழிமுறைகள்

  1. செய்முறை:
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அது நன்றாக சூடான பின்னர் பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் தோலுரித்த உருளைக்கிழங்கு இடவும். பின்னர் உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர் மட்டன் இறைச்சியில் (மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது ,பொறித்த வெங்காயம், தக்காளி ,புதினா இலை, மல்லி இலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. பின்னர் கடாயில் கலந்து வைத்த மட்டன் இறைச்சியை சேர்த்து நன்கு கலக்கவும்,பிறகு தண்ணீர் சேர்க்கவும்.பின்னர் ஒரு மூடி கொண்டு அதை மூடி மிதமான சூட்டில் அதனை வேக விடவும்.
  5. ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். அதில் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை .தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும்.
  6. பின்னர் கொதிக்க வைத்த தண்ணீரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து. 3/4அளவுக்கு வேக வைத்து எடுக்கவும்.
  7. வேக வைத்த மட்டன் இறைச்சியில் வேக வைத்த இரண்டு முட்டைகள் மற்றும் அரிசியை சேர்த்து மூடி வைக்கவும்.பின்னர் அதிக சூட்டில் 8 நிமிடங்களும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்களும் வைத்து சமைக்கவும்.
  8. பின்னர் அதனை பொரித்த வெங்காயம் மற்றும் புதினா இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
  9. அருமையான மட்டன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்