வீடு / சமையல் குறிப்பு / புட்டு (நாகர்கோயில் special)

Photo of Puttu by Shoba Jaivin at BetterButter
273
0
0.0(0)
0

புட்டு (நாகர்கோயில் special)

Oct-09-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புட்டு (நாகர்கோயில் special) செய்முறை பற்றி

கேரளாக்கு மட்டும் famous கிடையாதூ .நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதகளிளும் பிரபலம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு
  2. தேங்காய்த் துருவல் அரை மூடி
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணி
  6. வாழைப்பழம்

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. புட்டு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவு மற்றும் தேங்காய் துருவலை மாறிமாறி வைத்து விட்டு அவித்து எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்