வீடு / சமையல் குறிப்பு / பாலத்துறை பால் குழம்பு

Photo of Paalathurai paal kulambu by sowmya shriram at BetterButter
701
1
0.0(0)
0

பாலத்துறை பால் குழம்பு

Oct-09-2018
sowmya shriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலத்துறை பால் குழம்பு செய்முறை பற்றி

பாலத்துறை பால் குழம்பு இட்லிக்கு அருமையான சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன வெங்காயம் - 15
  2. பட்டை - 3
  3. கிராம்பு - 5
  4. ஏலக்காய்- 2
  5. பச்சை மிளகாய் - 3
  6. கருவேப்பிலை - சிறிதளவு
  7. முந்திரி- சிறிதளவு
  8. உருளைக்கிழங்கு - 2
  9. உப்பு - தேவையான அளவு
  10. தேங்காய் பால் – 2 கப்
  11. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய், பட்டை,கிராம்பு ,ஏலக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கவும்.
  2. உருளைகிழங்கை பாதியை நன்கு மசித்து தேங்காய் பாலில் கரைத்துக்கொள்ளவும் ,பாதியை பெரிய கட்டியாக மசிக்கவும்.
  3. பெரிய கட்டியாக மசித்த உருளைகிழங்கை சேர்த்து வதக்கி , தேங்காய் பால் , உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையான பாலத்துறை பால் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்