வீடு / சமையல் குறிப்பு / சென்னை வாழைக்காய் மசாலா

Photo of Chennai Raw banana Masala by hajirasheed haroon at BetterButter
374
1
0.0(0)
0

சென்னை வாழைக்காய் மசாலா

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை வாழைக்காய் மசாலா செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. கறிவேப்பிலை 1 பின்ச்
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் 2
  7. பூண்டு-10 பல்
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. உப்பும் 1 டேபிள் ஸ்பூன்
  10. என்னை 50 மில்லி
  11. மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிய பூண்டை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் காய்ந்த மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து பொரியவிடவும் பிறகு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய வாழைக்காய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்
  3. இதை சாம்பார் சாதம் தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
  4. வாழைக்காய் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்