வீடு / சமையல் குறிப்பு / மதுரை ஸ்பெஷல் சிவப்பரிசி பனியாரம்

Photo of Madurai special sivaparrisi panniyaram by hajirasheed haroon at BetterButter
410
1
0.0(0)
0

மதுரை ஸ்பெஷல் சிவப்பரிசி பனியாரம்

Oct-09-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மதுரை ஸ்பெஷல் சிவப்பரிசி பனியாரம் செய்முறை பற்றி

Tasty/healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 1/2கப்
  2. உளுத்தம் பருப்பு 1கப்
  3. சிவப்பரிசி 1/2கப
  4. தேங்காய் துருவல் 1கப்
  5. சர்க்கரை 1கப்
  6. நெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து சிகப்பரிசி மூன்றையும் ஊறவைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவுடன் சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி சிவப்பு அரிசி மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் சுட்டு எடுக்கவும்
  2. சுவையான சிவப்பு அரிசி பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்