வீடு / சமையல் குறிப்பு / சென்னை ஸ்பெஷல் கோன் தோசை

Photo of Chennai special cone dosai by hajirasheed haroon at BetterButter
265
1
0.0(0)
0

சென்னை ஸ்பெஷல் கோன் தோசை

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை ஸ்பெஷல் கோன் தோசை செய்முறை பற்றி

சென்னையில சரவணபவன் கோன் தோசை பேமஸ் அதையே சிறிய கோன் தோசையாக குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்
  2. இட்லி அரிசி 4 கப்
  3. உளுந்து ஒரு கப்
  4. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  5. நெய் 10 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை மாவு செய்ய அரிசி உளுந்து ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும் புளித்த மாவுடன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்
  2. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய தோசைகளாக ஊற்றி நெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும் பிறகு கோன் வடிவில் சுற்றி பரிமாறலாம்
  3. கோன் தோசை தயார் இதை தேங்காய் தக்காளி சட்னி ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்