வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் கூட்டு

Photo of White pumkin kuttu by கமலாஸ் tech at BetterButter
398
1
0.0(0)
0

பூசணிக்காய் கூட்டு

Oct-14-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் கூட்டு செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பூசணிக்காய் 1 சின்ன துண்டு
  2. வெந்த து.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. கட்டி பெருங்காயம் சிறிது
  6. ப.மிளகாய் 1/2
  7. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  8. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  9. தாளிக்க தேங்கயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்
  10. கடுக1/2 டீஸ்பூன்
  11. உ.பருப்பு1/2 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. பூசணி சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்
  3. உப்பு,சாம்பார் பொடி,கட்டி பெருங்காயம் ,ப்.மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பொடி வாசனை போய் காய் வெந்ததும் பருப்பு,தேங்காய் சேர்த்து மாவு கரைத்து ஊற்றவும்
  5. 1/2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கடுகு,உ.பருப்பு தாளிக்கவும்
  6. கறி வேப்பிலை சேர்க்கவும்
  7. சுவையான பூசணி கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்