வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொரிச்ச கூட்டு

Photo of Pudalankai poricha kuttu by Shoba Jaivin at BetterButter
433
2
0.0(0)
0

புடலங்காய் பொரிச்ச கூட்டு

Oct-15-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொரிச்ச கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் பொரிச்ச கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய்
  2. பாசிப்பருப்பு
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சை மிளகாய் 4
  5. தேங்காய்
  6. சீரகம் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் இரண்டு
  8. பெருங்காயம் அரை ஸ்பூன்
  9. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும்
  3. பாசிப் பருப்பு வெங்காயம் மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து வேக விடவும்
  4. புடலங்காய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெங்காயம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
  6. நன்கு வெந்த புடலங்காய் பருப்பு மசியல் சேர்த்து உப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்