வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணிக்காய் காராமணி சப்ஜி

187
1
0.0(0)
0

மஞ்சள் பூசணிக்காய் காராமணி சப்ஜி

Oct-15-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணிக்காய் காராமணி சப்ஜி செய்முறை பற்றி

மஞ்சள் பூசணிக்காய் காராமணி சப்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மஞ்சள் பூசணிக்காய்
  2. காராமணி
  3. வெங்காயம் 1 தக்காளி 2
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  5. கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  6. தனியா தூள் அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காராமணியை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. மஞ்சள் பூசணிக்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ளவும்
  3. குக்கரில் மஞ்சள் பூசணிக்காய் காராமணியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. மசாலா பொருட்களையும் உப்பு சேர்த்து வதக்கவும்
  6. என்னை நம்பி திரிந்ததும் வேக வைத்த மஞ்சள் பூசணிக்காய் காராமணியை சேர்த்துக் கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்