வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் புளிக்குழம்பு

Photo of Pumpkin Puli Kuzhambu by Sowmya Sundar at BetterButter
342
2
0.0(0)
0

பரங்கிக்காய் புளிக்குழம்பு

Oct-15-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் புளிக்குழம்பு செய்முறை பற்றி

பரங்கிக்காய் சேர்த்து செய்த சிம்பிளான புளிக்குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் ஒரு கப்
  2. புளி எலுமிச்சை அளவு
  3. கடுகு வெந்தயம் தலா அரை டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவையான அளவு
  6. சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  9. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  10. நல்லெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து பரங்கிக்காய் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  4. காய் வெந்ததும் சாம்பார் பொடி, மிளகாய் பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியானதும் இறக்கவும்
  5. பரங்கிக்காய் புளிகுழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்