வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பூசணிக்காய் கூட்டு

Photo of Ashgourd Kootu by Sowmya Sundar at BetterButter
287
0
0.0(0)
0

வெள்ளை பூசணிக்காய் கூட்டு

Oct-20-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பூசணிக்காய் கூட்டு செய்முறை பற்றி

பூசணிக்காய் பருப்பு வகைகள் சேர்த்து செய்த சிம்பிளான கூட்டு. சாதம்,ரசத்துடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணிக்காய் 2 கப்
  2. பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  5. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு ,உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. அரைக்க
  11. தேங்காய் துருவல் கால் கப்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 3

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பூசணிக்காய், பாசிப்பருப்பு,கடலை பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. காய் வெந்ததும் பெருங்காயம், உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்