வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் குல்பி

Photo of Pumpkin Gulfi by Bhuvana Selvaraj at BetterButter
1222
0
0.0(0)
0

பரங்கிக்காய் குல்பி

Oct-21-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் குல்பி செய்முறை பற்றி

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன். எந்த ஒரு செயற்கை பொருளும் சேர்க்காத ஆரோக்யமான குல்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் 1 கப் நறுக்கியது
  2. கருப்பட்டி பாகு 200கிராம்
  3. மில்க் மெய்டு 50கிராம்
  4. ஏலக்காய் 3
  5. வெண்ணிலா எசன்ஸ் 2 துளிகள்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி,5நிமிடம் வேகவைத்து கொள்ளவும்
  2. வேகவைத்த காயை மிக்சியில் மைய அரைத்து அதை வாணலியில் வைத்து 10நிமிடங்கள் கிளற வேண்டும்
  3. 10நிமிடங்களுக்கு பிறகு 200கிராம் கருப்பட்டி பாகு சேர்த்து கிளற வேண்டும்
  4. பிறகு 50கிராம் மில்க்மெய்டு சேர்த்து கிளறவும்
  5. 2 துளிகள் வெண்ணிலா எசன்ஸ் ,2 ஏலக்காய் சேர்த்து கிளறவும்
  6. 10நிமிடங்கள் சிம்மில் வைத்து கிளறவும்.
  7. ஆறியவுடன் குல்பி அச்சில் ஊற்றி ப்ரிட்ஜில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்