வீடு / சமையல் குறிப்பு / வெள்ளைப்பூசணி போண்டா

Photo of White pumpkin bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
697
0
0.0(0)
0

வெள்ளைப்பூசணி போண்டா

Oct-21-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளைப்பூசணி போண்டா செய்முறை பற்றி

நீர்சத்து அதிகமுள்ள வெள்ளை பூசணி வைத்து செய்யும் எளிமையான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை பூசணி துருவல் அரை கப்
  2. கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு மேஜைக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. காரப் பொடி அரை தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களையும் எண்ணெய்த்தவிர சேர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்