வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணி பொடுத்துவல்

Photo of Yellow pumpkin poduthuval by Krishnasamy Vidya Valli at BetterButter
240
1
0.0(0)
0

மஞ்சள் பூசணி பொடுத்துவல்

Oct-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணி பொடுத்துவல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு கூட கொடுக்கும் எளிமையான ஆரோக்கியமான ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய மஞ்சள்பூசணி அரை கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
  4. தாளிக்க தேவையானவை
  5. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  6. கடுகு உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி
  7. மிளகாய்வற்றல் 1
  8. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  9. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்
  2. நன்றாக வதங்கியதும் உப்பு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  3. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்