வீடு / சமையல் குறிப்பு / 4 வகை சிறுதானிய சுரைக்காய் முட்டியா- ஸ்டீம்டு, ஜீரோ ஆயில்.

Photo of small grains bottle gourd muttiya by Vani Vani at BetterButter
397
1
0.0(0)
0

4 வகை சிறுதானிய சுரைக்காய் முட்டியா- ஸ்டீம்டு, ஜீரோ ஆயில்.

Oct-23-2018
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

4 வகை சிறுதானிய சுரைக்காய் முட்டியா- ஸ்டீம்டு, ஜீரோ ஆயில். செய்முறை பற்றி

இது காலை உணவு வகை, சிறுதானியங்கள் சத்தாணது, சுரைக்காய் ஆரோக்கியமானது, ஸ்டீம்டு என்பதால் எல்லோரும் சாப்பிடலாம், எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம் அதனால் இது ஜீரோ ஆயில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு - 2ஸ்பூன்
  2. சோள மாவு - 2ஸ்பூன்
  3. கடலை மாவு - 1கப்
  4. கோதுமை மாவு - 2ஸ்பூன்
  5. சுரைக்காய் - 1சிறிது
  6. மஞ்சள் தூள் - 1/2டீ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் - 1ஸ்பூன்
  8. ப்ரவுன் சுகர் - 1/2ஸ்பூன்
  9. எள்-1ஸ்பூன்
  10. தயிர் - 1கப்
  11. எண்ணெய் - 1ஸ்பூன்
  12. கடுகு - 1/2 டீ ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை - சிறிதளவு
  15. தேங்காய் துறுவல் - 1/4 கப்
  16. உப்பு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்
  2. சுரைக்காய், கம்பு மாவு, கடலை மாவு, சோள மாவு, கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தயிர், ப்ரவுன் சுகர், எள்,தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு மாவை நீளமாக நேந்திரம் பழம் அளவில் உருட்டிக் கொள்ளவும்
  4. உருட்டியவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக விடவும்
  5. வெந்த பிறகு
  6. வேண்டும் என்றால் எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும். தோங்காய் துருவல் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்