வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் குழிபணியாரம்

Photo of Bottle gourd paniyaram by Gomathi Dinesh at BetterButter
553
0
0.0(0)
0

சுரைக்காய் குழிபணியாரம்

Oct-23-2018
Gomathi Dinesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் குழிபணியாரம் செய்முறை பற்றி

சுரைக்காய் குழிப்பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி தோசை மாவு ஒரு கப்
  2. சுரைக்காய் துருவியது ஒரு கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  4. கொத்தமல்லி ஒரு பிடி
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகுத்தூள் காரத்துக்கேற்ப
  7. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. ஒரு கப் இட்லி தோசை மாவுடன் ஒரு கப் துருவிய சுரைக்காய், முட்டை ,உப்பு ,மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை அனைத்தையும் சேர்த்து கிளறவும்
  2. குழிப்பணியார பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை விடவும்
  3. ஒருபுறம் பொன்னிறமானதும் திருப்பி விடவும்
  4. இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும்
  5. சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் குழிப் பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்