வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் மோர் வற்றல்

Photo of bitter gourd vathal by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

பாகற்காய் மோர் வற்றல்

Oct-23-2018
Bhavani Murugan
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் மோர் வற்றல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 500 கிராம்
  2. மோர்-4கப்
  3. உப்பு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் வெயிலில் காய வைக்கவும்
  2. பிறகு அதை மோரில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்
  3. பிறகு மறுபிடியும் காலையில் வெயிலில் காயவைக்கவும்
  4. 2 நாட்கள் இதை செய்யவும் பிறகு நன்கு காய்ந்ததும்
  5. அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்