வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் இனிப்பு சப்பாத்தி

Photo of pumkin sweet chapathi by Bhavani Murugan at BetterButter
296
0
0.0(0)
0

பரங்கிக்காய் இனிப்பு சப்பாத்தி

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் இனிப்பு சப்பாத்தி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மைதா மாவு - 1/4 கப்
  3. பரங்கிக்காய் துறுவல் - 1கப்
  4. வெல்லம் - 2 மேஜை கரண்டி
  5. நெய்
  6. உப்பு - 1பின்ச்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி பரங்கிக்காயை வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் அதனுடன் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. அதை உருண்டைகள் உருட்டி வைக்கவும்
  6. கோதுமை மாவு எடுத்து அத்துடன் இனிப்பை உள்ளே வைத்து சப்பாத்தி இட்டு
  7. கல்லில் நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்