வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் சூப்

Photo of pumkin soup by Bhavani Murugan at BetterButter
385
0
0.0(0)
0

பரங்கிக்காய் சூப்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் சூப் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய் துண்டுகள்- 1கப்
  2. தக்காளி - 1
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 2
  5. உப்பு
  6. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. குக்கரில் பரங்கிக்காய், தக்காளி, பட்டை கிராம்பு தண்ணீர் உப்பு
  2. சேர்த்து - 3 விசில் வைக்கவும்
  3. பிறகு அதை வடிகட்டி அதனுடன் மிளகு தூள் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்