வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் தயிர் பச்சடி

Photo of bottle gourd curd pachadi by Bhavani Murugan at BetterButter
630
0
0.0(0)
0

சுரக்காய் தயிர் பச்சடி

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் நறுக்கியது-1கப்
  2. தயிர் - 1கப்
  3. தேங்காய் துறுவல் - 2 மேஜை கரண்டி
  4. மிளகாய் - 1
  5. சீரகம் - 1தேக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

வழிமுறைகள்

  1. சுரக்காயை தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்
  2. வெந்தும் தேங்காய் துறுவல், சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்துக் அதில் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பிறகு எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்
  4. பிறகு கீழே இறக்கி வைத்து தயிர் சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்