வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் கருவாட்டுக் குழம்பு

Photo of Bottleguard dryfish kulambu by Bhuvana Selvaraj at BetterButter
159
0
0.0(0)
0

சுரக்காய் கருவாட்டுக் குழம்பு

Oct-23-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் கருவாட்டுக் குழம்பு செய்முறை பற்றி

எங்கள் கிராமத்தில் சுரக்காய் பீர்க்கங்காய் குழம்பு மிக பிரபலம்.அதே முறைப்படி நான் சமைத்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுரக்காய் 2கப் நறுக்கியது
  2. தக்காளி 3
  3. பூண்டு 5பல்
  4. புளி கரைசல் 1கப்
  5. சின்ன வெங்காயம் 10
  6. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  7. மல்லிதூள் 2 ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் 1ஸ்பூன்
  9. உப்பு (தே.அ)
  10. எண்ணெய் தாளிக்க
  11. கருவாடு 5
  12. பச்சை மிளகாய்2
  13. வெந்தயம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,சின்ன வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்
  2. தக்காளி,பூண்டு இரண்டையும் எண்ணெய் விட்டு வதக்கவும்
  3. நறுக்கிய சுரைக்காய்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. 1கொதி வந்ததும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  5. 10 நிமிடம் நன்கு கொதித்ததும் கருவாட்டு துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்