வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தால்

Photo of peerkangai dal by Bhavani Murugan at BetterButter
288
0
0.0(0)
0

பீர்க்கங்காய் தால்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தால் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் - 2
  2. பாசிப் பருப்பு - 75 கிராம்
  3. எண்ணெய்
  4. சீரகம் - 1/2ஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் - 2
  6. மிளகாய் - 2
  7. கடுகு - 1/2 டீ ஸ்பூன்
  8. வெங்காயம் - 1
  9. தக்காளி - 1

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய்
  2. தக்காளி சேர்த்து வதக்கவும், பீர்க்கங்காய், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பாசிப் பருப்பு சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்து
  4. 2 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்
  5. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம், மிளகாய் வத்தல் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்