வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தோல் துவையல்

Photo of peerkangai peel chutney by Bhavani Murugan at BetterButter
608
0
0.0(0)
0

பீர்க்கங்காய் தோல் துவையல்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் தோல் ஒரு கப்
  2. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  3. மிளகாய்வற்றல் 3
  4. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி
  2. பீர்க்கங்காய் தோலை சேர்த்து வதக்கவும்
  3. உளுத்தம்பருப்பு சேர்த்து கொள்ளவும்
  4. தேங்காய் துருவல் புளி சேர்த்து கொள்ளவும்
  5. கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்
  7. நன்கு வதங்கியவுடன்
  8. உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  9. பீர்க்கங்காய் தோல் துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்