வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சப்பாத்தி

Photo of Bottle gourd chapathi by Rachell Revathi Samuel at BetterButter
330
1
0.0(0)
0

சுரைக்காய் சப்பாத்தி

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

சுரைக்காய் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுரைக்காய் 1
  2. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  4. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. கோதுமை மாவு 1 கப்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுரைக்காயை துருவி கொள்ளவும்.மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சீரகத்தூள் சேர்க்கவும்.
  3. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. கோதுமை மாவு 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
  5. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  7. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும்.
  8. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி சப்பாத்தி போட்டு வேகவிடவும்.
  9. இருபுறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  10. சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்